பாடல் #10967
சந்தோஷமே சந்தோஷமே என்
🔤 Santhoshamae Santhoshamae En
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷமே சந்தோஷமே என் இயேசு ராஜன் வந்ததாலே சந்தோஷமே இயேசு வந்தாலே உள்ளத்தில் சந்தோஷம் இயேசு வந்தாலே உள்ளத்தில் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் என்றும் ஆனந்தம் 1. என் பாவங்களை போக்கினாரே சந்தோஷம் என் சாபங்களை நீக்கினாரே சந்தோஷம் என் துக்கங்களை மாற்றினார் வியாதிகளை நீக்கினார் புதுவாழ்வு எனக்கு தந்தார் சந்தோஷமே 2. புது வாழ்வு தந்தாரே சந்தோஷம் எனக்கு புது கிருபை தந்தாரே சந்தோஷம் நன்மையால் நிரப்பினார் நலமுடனே நடத்தினார் நாளெல்லாம் உதவிடுவார் சந்தோஷமே 3. அபிஷேகம் தந்தாரே சந்தோஷம் சாபநுகங்களையும் முறித்தாரே சந்தோஷம் மகிமையினாலே மூடினார் மறுரூபமாக்குவார் மன்னனாக வந்திடுவார் சந்தோஷமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhoshamae Santhoshamae En Yesu Raajan Vandhathaalae Santhoshamae Yesu Vanthaalae Ullatthil Santhosham Yesu Vanthaalae Ullatthil Aanandham Aanandham Aanandham Enrum Aanandham 1. En Paavanggalai Pokkinaarae Santhosham En Saabanggalai Neekkinaarae Santhosham En Thukkanggalai Maarrinaar Viyaathigalai Neekkinaar Puthuvaazhvu Enakku Thanthaar Santhoshamae 2. Puthu Vaazhvu Thanthaarae Santhosham Enakku Puthu Kirupai Thanthaarae Santhosham Nanmaiyaal Nirappinaar Nalamudanae Natatthinaar Naalellaam Udhavituvaar Santhoshamae 3. Apishaegam Thanthaarae Santhosham Saabanuganggalaiyum Muritthaarae Santhosham Makimaiyinaalae Mootinaar Maruroobamaakkuvaar Mannanaaga Vanthituvaar Santhoshamae