பாடல் #10966
அல்லேலூயா ஸ்தோத்திரம்
🔤 Allaelooyaa Sthotthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா ஸ்தோத்திரம் ஜெயமுண்டு ஜெயமுண்டு இயேசுவின் நாமத்தில் ஜெயம் உண்டு சாத்தானை வென்றிட பெலனுண்டு சத்துருவை வென்றிட பெலனுண்டு சாத்தானை வென்றிட பெலனுண்டு பயப்படாதே நம் இயேசு உண்டு சூழ்ச்சியை அழிக்கப் பெலனுண்டு சோதனையை சகிக்கப் பெலனுண்டு பரிசுத்த ஆவியில் பெலனுண்டு பராக்கிரமம் செய்ய பெலனுண்டு மாம்சத்தை வென்றிட பெலனுண்டு மந்திரத்தை அழிக்கப் பெலனுண்டு இயேசுவின் கிருபையில் பெலனுண்டு இயேசுவின் அன்பில் பெலனுண்டு வசனத்தின் பட்டயத்தால் ஜெயமுண்டு இயேசுவின் வார்த்தையால் ஜெயமுண்டு வியாதியைப் போக்கிடும் தேவன் உண்டு கண்ணீரை துடைத்திடும் இயேசு உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Sthotthiram Jeyamuntu Jeyamuntu Yesuvin Naamatthil Jeyam Untu Saatthaanai Venrida Pelanuntu Satthuruvai Venrida Pelanuntu Saatthaanai Venrida Pelanuntu Payappataathae Nam Yesu Untu Soozhchsiyai Azhikkap Pelanuntu Sodhanaiyai Sakikkap Pelanuntu Parisuttha Aaviyil Pelanuntu Paraakkiramam Seyya Pelanuntu Maamsatthai Venrida Pelanuntu Manthiratthai Azhikkap Pelanuntu Yesuvin Kirupaiyil Pelanuntu Yesuvin Anpil Pelanuntu Vasanatthin Pattayatthaal Jeyamuntu Yesuvin Vaartthaiyaal Jeyamuntu Viyaathiyaip Pokkitum Devan Untu Kanneerai Thutaitthitum Yesu Untu