பாடல் #10965
அல்லேலூயா ஸ்தோத்திரம்
🔤 Allaelooyaa Sthotthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா ஸ்தோத்திரம் தடைகள் நீக்கிடுவார் தாமே தலைவர் இயேசு ஜெயமாய் நடத்துவார் உத்தம ராஜனே உன்னத தேவனே சேனை அதிபராய் முன்னே செல்கிறார் பயந்து கலங்காதே அமர்ந்து காத்திரு நீதியின் தேவனே நித்தமும் நடத்துவார் என் மீட்பர் வல்லவர் சேனையின் அதிபராம் தமது புயத்தினால் இளைப்பாற நடத்துவார் என் கர்த்தர் பரிகாரி காயங்கள் ஆற்றுவார் செட்டையின் நிழலினால் ஆரோக்யம் நல்குவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Sthotthiram Thataigal Neekkituvaar Thaamae Thalaivar Yesu Jeyamaay Natatthuvaar Utthama Raajanae Unnatha Devanae Saenai Athibaraay Munnae Selkiraar Payanthu Kalangkaathae Amarnthu Kaatthiru Neethiyin Devanae Nitthamum Natatthuvaar En Meetpar Vallavar Saenaiyin Athibaraam Thamathu Puyatthinaal Ilaippaara Natatthuvaar En Kartthar Parikaari Kaayanggal Aarruvaar Settaiyin Nizhalinaal Aarokyam Nalkuvaar