பாடல் #10964
கிறிஸ்து இயேசு தயாள்பிரபு
🔤 Kiristhu Yesu Thayaalpirapu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்து இயேசு தயாள்பிரபு சிருஷ்டித்த தயவு ரட்சித்த உந்தன் முடிவுகீதம் பாடவே மானிலத்தில் மானிடனானீர் மாந்தர்கள் மத்தியில் மாரமையான மாபெரும் துக்க துன்பங்கள் ஏற்ற பாவி என்னை இரட்சிக்க பாவப்பிரியால் வாதிக்கப்பட்டேன் பாடுகள் பட்டும் பலனைக் காணேன் பின் வந்து உந்தன் வஸ்திரம் தொட்டேன் பிழைத்தேன் அட்சணமே விசுவாச பேழை ஆழியில் இருக்க புயல்களெல்லாம் அலைக்கழிக்க இயேசுவே நீரே அலையை அதட்ட அக்கறைப் படுத்தினீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhu Yesu Thayaalpirapu Sirushtittha Thayavu Ratsittha Undhan Mutivukeedham Paadavae Maanilatthil Maanidanaaneer Maandharkal Matthiyil Maaramaiyaana Maaperum Thukka Thunbanggal Aertra Paavi Ennai Iratsikka Paavappiriyaal Vaathikkappattaen Paatugal Pattum Palanaik Kaanaen Pin Vanthu Undhan Vasthiram Thottaen Pizhaitthaen Atsanamae Visuvaasa Paezhai Aazhiyil Irukka Puyalkalellaam Alaikkazhikka Yesuvae Neerae Alaiyai Adhatta Akkaraip Patutthineer