பாடல் #10963
இயேசுவின் மார்பினில் சாய்ந்திடும்
🔤 Yesuvin Maarpinil Saaynthitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் மார்பினில் சாய்ந்திடும் எனக்கு சஞ்சலம் எதுவுமில்லை நெஞ்சம் அணைத்தார் முத்தங்கள் கொடுத்தார் நேசத்தால் இழுத்துக் கொண்டார் ஒப்பில்லா அன்பை ஒப்பிட்டுக் கூற ஒன்றும் ஈடு இல்லை ஒயாமல் பாடுசென்னா பாடு ஒன்றும் ஈடு இல்லை இரட்டுடை எடுத்தார் கட்டுகள் அறுத்தார் ஒன்றுக்கும் கவலையில்லை ஓயாமல் பாடு ஒசன்னா பாடு ஒன்றுக்கும் கவலையில்லை கர்த்தர் நம் சார்பில் இருக்கும் போது கலக்கம் தேவையில்லை ஓயாமல் பாடு ஒசன்னா பாடு கலக்கம் தேவையில்லை கர்த்தருக்குள்ளாய் மகிழ்ந்திருப்பார்க்கு வருத்தம் எதுவுமில்லை ஓயாமல் பாடு ஓசன்னா பாடு வருத்தம் எதுவுமில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Maarpinil Saaynthitum Enakku Sanjjalam Ethuvumillai Nenjjam Anaitthaar Mutthanggal Kotutthaar Naesatthaal Izhutthuk Kontaar Oppillaa Anpai Oppittuk Koora Onrum Eetu Illai Oyaamal Paatusennaa Paatu Onrum Eetu Illai Irattutai Etutthaar Kattugal Arutthaar Onrukkum Kavalaiyillai Oyaamal Paatu Osannaa Paatu Onrukkum Kavalaiyillai Kartthar Nam Saarpil Irukkum Pothu Kalakkam Thaevaiyillai Oyaamal Paatu Osannaa Paatu Kalakkam Thaevaiyillai Karttharukkullaay Makizhnthiruppaarkku Varuttham Ethuvumillai Oyaamal Paatu Osannaa Paatu Varuttham Ethuvumillai