பாடல் #10961
அன்பனே மகா அன்பனே
🔤 Anbanae Makaa Anbanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பனே மகா அன்பனே உந்தன் அன்பாலே என்னை வென்றாயே அன்பாலே முற்றும் நிறைந்தோனே அன்பே அன்பே அன்பனே நீர் உம்மைக் கண்டவன் விட்டுப் போவானோ இந்த மண்டலம் பின்னால் செல்வானோ உம்மால்லாதிருப்பானோ அருளே அருளே அருள் நிறைவே நீர் விட்டவரே விண்ணை விட்டவரே என்னை மீட்டுக் கொள்ளவே விட்டவரே மட்டற்ற தூதர்கள் துதிப்போனே துதியே துதியே துதியுமக்கே வருவீரே இன்னும் வருவீரே என்னை அழைத்துக் கொள்ளவே வருவீரே வான தூத தொனியோடே செல்வேன் செல்வேன் மேகத்திலே தொல்லைகள் வெகு துக்கங்கள் எங்கள் அல்லல்கள் முற்றுமறிந்தோனே அற்புதமாயென்னைச் சுமந்தோனே அல்லும் பகலும் துதிப்பேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anbanae Makaa Anbanae Undhan Anpaalae Ennai Venraayae Anpaalae Murrum Nirainthonae Anpae Anpae Anbanae Neer Ummaik Kandavan Vittup Povaano Indha Mandalam Pinnaal Selvaano Ummaallaathiruppaano Arulae Arulae Arul Niraivae Neer Vittavarae Vinnai Vittavarae Ennai Meettuk Kollavae Vittavarae Mattartra Thoodharkal Thuthipponae Thuthiyae Thuthiyae Thuthiyumakkae Varuveerae Innum Varuveerae Ennai Azhaitthuk Kollavae Varuveerae Vaana Thoodha Thoniyotae Selvaen Selvaen Maegatthilae Thollaigal Veku Thukkanggal Enggal Allalkal Murrumarinthonae Arpudhamaayennaich Sumanthonae Allum Pakalum Thuthippaenae