பாடல் #10959
லோகம் வேண்டாம் ஒன்றும்
🔤 Logam Vaentaam Onrum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
லோகம் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் உண்மை இயேசு எனக்குப் போதும் உலக சிற்றின்பம் மாயையாகும் உணர்ந்து வாழ்ந்தால் உவகை பெறலாம் உத்தமர் இயேசு உன்னை அழைக்கும் உன்னத சத்தம் நீ இன்று கேட்பாய் காலம் கடைசி அன்பு தணியும் கர்த்தர் வருகையை நமக்கு பெறலாம் கள்ள கிறிஸ்துக்கள் எழும்பி வந்து நல்லோரைப் பகைத்து நாசம் அடைவார் வானம் பூமி ஒழிந்து போகும் வார்த்தைகள் என்றும் நிலைத்து நிற்கும் விசுவாசப் பாதை உன்னத சிலுவை வீரமுடன் நாம் சென்றிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Logam Vaentaam Onrum Vaentaam Unmai Yesu Enakkup Pothum Ulaka Sirrinbam Maayaiyaakum Unarnthu Vaazhnthaal Uvakai Peralaam Utthamar Yesu Unnai Azhaikkum Unnatha Sattham Nee Inru Kaetpaay Kaalam Kataisi Anpu Thaniyum Kartthar Varukaiyai Namakku Peralaam Kalla Kiristhukkal Ezhumpi Vanthu Nalloraip Pakaitthu Naasam Ataivaar Vaanam Poomi Ozhinthu Pokum Vaartthaigal Enrum Nilaitthu Nirkum Visuvaasap Paathai Unnatha Siluvai Veeramudan Naam Senrituvom