பாடல் #10958
என்னண்டை வந்திடாயோ
🔤 Ennantai Vanthitaayo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னண்டை வந்திடாயோ பின்பற்றி வந்திடாயோ உன்னை நீ வெறுத்து சிலுவையை எடுத்து பின்பற்றி வந்திடாயோ உலகை ஆதாயம் செய்தும் ஜீவனோ நஷ்டப்பட்டால் மரணம் வரும் வேளை மறுமைக்குள் செல்கையில் என்னலாபம் உனக்கு கல்வாரி காட்சி கண்டும் கல்மனம் உருகலையோ ஐங்காயங்கள் தனில் அடைக்கலம் அளித்திட அழைப்போரை பாராயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennantai Vanthitaayo Pinbarri Vanthitaayo Unnai Nee Verutthu Siluvaiyai Etutthu Pinbarri Vanthitaayo Ulakai Aathaayam Seythum Jeevano Nashtappattaal Maranam Varum Vaelai Marumaikkul Selkaiyil Ennalaabam Unakku Kalvaari Kaatsi Kantum Kalmanam Urugalaiyo Aingkaayanggal Thanil Ataikkalam Alitthida Azhaipporai Paaraayo