பாடல் #10957
என்றும் மாறா என் தேவன்
🔤 Enrum Maaraa En Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்றும் மாறா என் தேவன் இன்றுன்னை அழைக்கிறாரே ஏற்றுக் கொள்வாய் என் நேசரை தாமதம் செய்யாமலே உன் கவலை உன் கண்ணீரை அவரிடம் ஊற்றி விடு உன் துன்பத்தை உன் துக்கத்தை அவரிடம் செலுத்தி விடு உன் பெற்றோரும் உன் உற்றாரும் கைவிடினும் அவரே உன்னை நேசித்தே அரவணைப்பார் ஏற்றுக்கொள்வாய் இன்றே உன் பாவங்கள் சிவப்பாயினும் அழித்திடுவார் இன்றே உண்மையாக இயேசுவையே ஏற்றுக் கொள்வாய் இன்றே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enrum Maaraa En Devan Inrunnai Azhaikkiraarae Aerruk Kolvaay En Naesarai Thaamatham Seyyaamalae Un Kavalai Un Kanneerai Avaridam Oorri Vitu Un Thunbatthai Un Thukkatthai Avaridam Selutthi Vitu Un Perrorum Un Urraarum Kaivitinum Avarae Unnai Naesitthae Aravanaippaar Aerrukkolvaay Inrae Un Paavanggal Sivappaayinum Azhitthituvaar Inrae Unmaiyaaga Yesuvaiyae Aerruk Kolvaay Inrae