பாடல் #10955
அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
🔤 Azhaikkiraar Yesu Azhaikkiraar
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 140 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் ஆவலாய்தம்மிடம் அழைக்கிறார் தேவகுமாரன் தேடி அலைந்தே ஜீவன்தர உன்னை அழைக்கிறார் கல்மனமே கல்வாரி கண்டு கரையாதோ உன் உள்ளமே நேசர் உன்னை மீட்டிட பாசமாய் இன்று அழைக்கிறார் பாவ பலியாய் மாண்டவர் நோயை பேயை வென்றவர் துன்பம் துயரம் சகித்தவர் தஞ்சம் தந்துன்னை அழைக்கிறார் வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே வாருங்கள் என்னண்டை என்கிறார் வறுமை வாழ்வை மாற்றிட வருந்தி உன்னை அழைக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhaikkiraar Yesu Azhaikkiraar Aavalaaythammidam Azhaikkiraar Thaevakumaaran Thaeti Alainthae Jeevanthara Unnai Azhaikkiraar Kalmanamae Kalvaari Kantu Karaiyaatho Un Ullamae Naesar Unnai Meettida Paasamaay Inru Azhaikkiraar Paava Paliyaay Maandavar Noyai Paeyai Vendravar Thunbam Thuyaram Sakitthavar Thanjjam Thanthunnai Azhaikkiraar Varutthappattu Paaram Sumapporae Vaarunggal Ennantai Enkiraar Varumai Vaazhvai Maarrida Varunthi Unnai Azhaikkiraar