பாடல் #10954
காலங்கள் மறையும் காட்சிகள்
🔤 Kaalanggal Maraiyum Kaatsigal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலங்கள் மறையும் காட்சிகள் மாறும் தேவனை தேடினால் உன் எண்ணங்கள் கூடும் நேசரண்டைநீயும் ஓடிவா முகத்தின் விழிகளால் விழிகளின் இமைகளால் காக்கும் தாயைப் போல் இன்றும் காக்கின்றார் நட்பின் ஆழமாய் பாசத்தின் சிகரமாய் நண்பனாய் நின்று உன்னை அணைக்கின்றார் நீயும் அவருக்குள் வந்திடுவாயா அவர் நேசத்தை பெற்றிடுவாயா அவரை உன்னில் பிறரும் காண்ட்தமே பருவங்கள் கொடுக்கும் பெருமையில் நீயும் உருகாமல் நின்றால் உனக்குள் வெளிச்சமே உலகத்தின் ஒளியாய் இளமையில் புதுமையாய் கிறிஸ்துவின் அன்பினுள் என்றும் வெற்றியே உன்னையும் அர்ப்பணிப்பாயா அன்பின் செய்தியை சுமந்து செல்வாயா உலகம் அதை உன் மூலம் அறியட்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalanggal Maraiyum Kaatsigal Maarum Devanai Thaetinaal Un Ennanggal Kootum Naesarantaineeyum Otivaa Mugatthin Vizhigalaal Vizhigalin Imaigalaal Kaakkum Thaayaip Pol Inrum Kaakkinraar Natpin Aazhamaay Paasatthin Sigaramaay Nanpanaay Ninru Unnai Anaikkinraar Neeyum Avarukkul Vanthituvaayaa Avar Naesatthai Perrituvaayaa Avarai Unnil Pirarum Kaantthamae Paruvanggal Kotukkum Perumaiyil Neeyum Urukaamal Ninraal Unakkul Velicchamae Ulakatthin Oliyaay Ilamaiyil Puthumaiyaay Kiristhuvin Anpinul Enrum Verriyae Unnaiyum Arppanippaayaa Anpin Seythiyai Sumanthu Selvaayaa Ulakam Athai Un Moolam Ariyattumae