பாடல் #10952
சுவிசேஷத்தை கேட்பீரே
🔤 Suvisaeshatthai Kaetpeerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுவிசேஷத்தை கேட்பீரே சுதன் இயேசுவை ஏற்பீரே நம் பாவங்கட்காகவே இம்மானிலம் வந்து சிலுவையைச் சுமந்தாரே ஜீவனையும் ஈந்தாரே நானே வழியும் சத்தியமும் ஜீவனுமே என்றாரே அவராலேயன்றி நித்திய ஜீவனில்லை என்றாரே வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்கள் யாவருமே வருவீரே என்னிடமே தருவேன் இளைப்பாறுதலே முள்முடியுடன் சிலுவையிலே முடிந்தது எல்லாம் என்றாரே உள்ளத்தில் மா விசுவாசித்தால் வல்ல இரட்சிப்பைப் பெறுவாய் இவ்வளவு பெரிதான இரட்சிப்பை அறியாது கவலையற்றிருப்போரே தண்டனைக்குத் தப்புவீரோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Suvisaeshatthai Kaetpeerae Sudhan Yesuvai Aerpeerae Nam Paavanggatkaagavae Immaanilam Vanthu Siluvaiyaich Sumanthaarae Jeevanaiyum Eenthaarae Naanae Vazhiyum Satthiyamum Jeevanumae Enraarae Avaraalaeyanri Nitthiya Jeevanillai Enraarae Varutthappattup Paaram Sumappavarkal Yaavarumae Varuveerae Ennidamae Tharuvaen Ilaippaarudhalae Mulmutiyudan Siluvaiyilae Mutindhathu Ellaam Enraarae Ullatthil Maa Visuvaasitthaal Valla Iratsippaip Peruvaay Ivvalavu Perithaana Iratsippai Ariyaathu Kavalaiyarrirupporae Thandanaikkuth Thappuveero