பாடல் #10951
ஐயோ ஐயோ நரகம் தெரியுதே
🔤 Aiyo Aiyo Narakam Theriyuthae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஐயோ ஐயோ நரகம் தெரியுதே அங்கே கொழுந்துவிட்டு நெருப்பு எரியுதே சாமுவேலு சாரு நல்லா சாராயத்தில் ஊறு அபிரகாம் பாரு அங்கே புகைய ஊதுறாரு தேவ கோபம் மீறு முன்னே மனச மாத்த பாரு ஐயோ நரக் காட்சி பாரு சாந்தியக்கா பாரு சண்டையிலே உன்னைப்போல யாரு சமாதானம் பேரு கோபம் கொண்டா முகத்தை பாரு மோசே மாமா பாரு ஏதோ மோசம் பண்ணுறாரு இயேசுதாசு வேறு உலக வேஷம் போடுறாரு சாராளக்கா பாரு உம் புருஷன் பேச்சை கேளு மீகாளக்கா பாரு உன் வாய கொறைக்க பாரு பால்ராஜ் மாமா பாலில் தண்ணிய கலக்கலாமா லாசர் மாமா நீங்க லஞ்சம் வாங்கலாமா எஸ்தர் மாமி பாரு வேறெ புஸ்தகம் படிக்கிறாங்க புஷ்பா மாமி வேற புஸ்தகம் ஒளிஞ்சி படிக்கிறாங்க பாவம் செஞ்ச ஆத்துமாவே நரகம் போய் சேரும் பாவம் போக்கும் இயேசுவண்டை பறந்து ஓடிவாரும் தேவ கோபம் மீறு முன்னே மனச மாத்த பாரும் ஐயா இயேசுவண்டை வாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aiyo Aiyo Narakam Theriyuthae Angkae Kozhunthuvittu Neruppu Eriyuthae Saamuvaelu Saaru Nallaa Saaraayatthil Ooru Apirakaam Paaru Angkae Pukaiya Oothuraaru Thaeva Kobam Meeru Munnae Manasa Maattha Paaru Aiyo Narak Kaatsi Paaru Saanthiyakkaa Paaru Santaiyilae Unnaippola Yaaru Samaathaanam Paeru Kobam Kontaa Mugatthai Paaru Mosae Maamaa Paaru Aetho Mosam Pannuraaru Yesuthaasu Vaeru Ulaka Vaesham Poturaaru Saaraalakkaa Paaru Um Purushan Paechsai Kaelu Meekaalakkaa Paaru Un Vaaya Koraikka Paaru Paalraaj Maamaa Paalil Thanniya Kalakkalaamaa Laasar Maamaa Neengga Lanjjam Vaanggalaamaa Esthar Maami Paaru Vaere Pusthakam Patikkiraangga Pushpaa Maami Vaera Pusthakam Olinjsi Patikkiraangga Paavam Senjja Aatthumaavae Narakam Poy Saerum Paavam Pokkum Yesuvantai Paranthu Otivaarum Thaeva Kobam Meeru Munnae Manasa Maattha Paarum Aiyaa Yesuvantai Vaarum