பாடல் #10950
நோக்கிப்பார் நோக்கிப்பார்
🔤 Nokkippaar Nokkippaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நோக்கிப்பார் நோக்கிப்பார் இயேசுவை நோக்கிப்பார் அவரே வல்லவர் அவரே இரட்சகர் இயேசுவை நோக்கிப்பார் அவரின் வெளிச்சம் உன்னிலே பெற்றிட இயேசுவை நோக்கிப்பார் துன்பங்கள் துயரங்கள் தொலைந்து போகுமே இயேசுவை நோக்கிப்பார் உலகை பின்தள்ளி சாத்தானை வென்றிட இயேசுவை நோக்கிப்பார ஜீவிய நாட்களிலே இயேசுவுக்காய் வாழ இயேசுவை நோக்கிப்பார் மன்னாதி மன்னனோடே நீடூழியாய் வாழ இயேசுவை நோக்கிப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nokkippaar Nokkippaar Yesuvai Nokkippaar Avarae Vallavar Avarae Iratsakar Yesuvai Nokkippaar Avarin Veliccham Unnilae Perrida Yesuvai Nokkippaar Thunbanggal Thuyaranggal Tholainthu Pokumae Yesuvai Nokkippaar Ulakai Pinthalli Saatthaanai Venrida Yesuvai Nokkippaara Jeeviya Naatkalilae Yesuvukkaay Vaazha Yesuvai Nokkippaar Mannaathi Mannanotae Neetoozhiyaay Vaazha Yesuvai Nokkippaar