பாடல் #1095
உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதாகாலமும்
🔤 Unakkaay Maritthaen Aanaalum Sathaakaalamum
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதாகாலமும் உயிரோடுடெழுந்தேன் இதோ ஜீவிக்கிறேன் என்றாரே இயேசு சீயோனே! கெம்பீரி! சாலமே நீ ஸ்தோத்தரி! துதியோ! கனமே! மகிமை செலுத்து! என் மீட்பர் உயிரோடிருக்கிறார் ஆமென்! அல்லேலூயா! 1. வாக்குமாறாதவரே இயேசு சொல் தவறாதவரே சொன்னபடி அன்று உயிர்தெழுந்தாரே 2. பாலகர் வாயினிலே துதிபாடல்கள் முழங்குதே போற்றிப்பாடும் வாயை அடக்கக் கூடாதே 3. சுத்த திருச்சபையே பறைசாற்றிடும் நற்செய்தியே சாவையும் பேயையும் நோயையும் ஜெயித்தார் 4. தள்ளினோம் ஆகாதென்று ஆனார் தலைக்கு மூலைக்-கல்லாய் ஸ்திரமாய கர்த்தர்மேல் வாழ்க்கையைக் கட்டுவோம். 5. அன்றாடகம் என்னுடன் பேசி அன்பாய் விசாரிக்கின்றார் என்னோடு ஜீவிக்க இயேசு உயிர்த்தாரே 6. நம்பிக்கையுள்ள வல்ல நல்ல ஜீவமார்க்கமிதுவே நாமும் உயிர்த்து நம் கர்த்தரை சேருவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakkaay Maritthaen Aanaalum Sathaakaalamum Uyirotutezhunthaen Itho Jeevikkiraen Enraarae Yesu Seeyonae! Kempeeri! Saalamae Nee Sthotthari! Thuthiyo! Kanamae! Makimai Selutthu! En Meetpar Uyirotirukkiraar Aamen! Allaelooyaa! 1. Vaakkumaaraadhavarae Yesu Sol Thavaraadhavarae Sonnapati Anru Uyirthezhunthaarae 2. Paalakar Vaayinilae Thuthipaadalkal Muzhangkuthae Porrippaatum Vaayai Adakkak Kootaathae 3. Suttha Thirucchapaiyae Paraisaarritum Narseythiyae Saavaiyum Paeyaiyum Noyaiyum Jeyitthaar 4. Thallinom Aakaathenru Aanaar Thalaikku Moolaik-kallaay Sthiramaaya Karttharmael Vaazhkkaiyaik Kattuvom. 5. Anraadakam Ennudan Paesi Anpaay Visaarikkinraar Ennotu Jeevikka Yesu Uyirtthaarae 6. Nampikkaiyulla Valla Nalla Jeevamaarkkamithuvae Naamum Uyirtthu Nam Karttharai Saeruvom