பாடல் #10948
மரண நதிவேகமாய்
🔤 Marana Nathivaegamaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மரண நதிவேகமாய் நம் நடுவில் ஓடுதே ஐயோ மானிடர்கள் யாவரையும் வாரிக்கொள்ளுதே ஐயோ மாடமாளிகை கூட கோபுரம் எல்லாம் போச்சுதே ஐயோ மாய உடம்பு மண்ணில் போய் புகுந்துகொள்ளுதே பணத்தைத் தேடி புதைத்ததெல்லாம் பாழாய் போச்சுதே ஐயோ பாடையேறிக் கல்லறைக்குப் பயணமாச்சுதே சோக்கு நடை சொகுசுநடை எல்லாம் போச்சுதே ஐயோ சொகுசுள்ளோரை சுடுகாட்டில் கொண்டுபோகுதே எம் . ஏ . , பி . ஏ . , எம் . பி . பி . எஸ் எல்லாம் போச்சுதே ஐயோ படிப்புள்ளோரை கல்லறைக்குக் கொண்டு போகுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marana Nathivaegamaay Nam Natuvil Otuthae Aiyo Maanidarkal Yaavaraiyum Vaarikkolluthae Aiyo Maadamaalikai Kooda Kopuram Ellaam Pochsuthae Aiyo Maaya Udampu Mannil Poy Pukunthukolluthae Panatthaith Thaeti Puthaitthathellaam Paazhaay Pochsuthae Aiyo Paataiyaerik Kallaraikkup Payanamaachsuthae Sokku Natai Sokusunatai Ellaam Pochsuthae Aiyo Sokusullorai Sutukaattil Kontupokuthae Em . Ae . , Pi . Ae . , Em . Pi . Pi . Es Ellaam Pochsuthae Aiyo Patippullorai Kallaraikkuk Kontu Pokuthae