பாடல் #10946
ஜீவனுள்ள தேவன் இயேசு
🔤 Jeevanulla Devan Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனுள்ள தேவன் இயேசு ஒருவரே உன்னை விசாரிக்கும் தேவனும் அவரே இயேசு தேவனும் அவரே நன்மைகள் செய்திடுவார் இயேசு ஒருவரே உன் குறைவுகளை நிறைவாக்கும் தேவனும் அவரே இயேசு என்றும் நல்லவரே காலமெல்லாம் காத்திடுவார் கர்த்தரும் அவரே உன் கண்ணீரை துடைத்திடுவார் தேவனும் அவரே இயேசு உலக மீட்பரே அற்புதங்கள் செய்திடுவார் இயேசு ஒருவரே என்றும் அதிசயங்கள் செய்திடுவார் தேவனும் அவரே இயேசு என்றும் அற்புதரே உனக்காக மரித்த இயேசு உன் பரிகாரி மூன்றாம் நாளில் உயிர்த்த தேவன் உயிருள்ள தேவன் என்றும் உன்னத தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanulla Devan Yesu Oruvarae Unnai Visaarikkum Devanum Avarae Yesu Devanum Avarae Nanmaigal Seythituvaar Yesu Oruvarae Un Kuraivugalai Niraivaakkum Devanum Avarae Yesu Enrum Nallavarae Kaalamellaam Kaatthituvaar Karttharum Avarae Un Kanneerai Thutaitthituvaar Devanum Avarae Yesu Ulaka Meetparae Arpudhanggal Seythituvaar Yesu Oruvarae Enrum Athisayanggal Seythituvaar Devanum Avarae Yesu Enrum Arpudharae Unakkaaga Marittha Yesu Un Parikaari Moonraam Naalil Uyirttha Devan Uyirulla Devan Enrum Unnatha Devan