பாடல் #10945
எப்படி நீ தப்பிருவாய் இறுதிகாலத்தில்
🔤 Eppati Nee Thappiruvaay Iruthikaalatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்படி நீ தப்பிருவாய் இறுதிகாலத்தில் மரண தூதன்சிங்கம் போல் சீறிவருகிறான் எத்தனை நாள் இருப்பாயென்று உனக்குத் தெரியுமா எந்த நேரமோ எந்த வேளையோ மரணம் வருவதறியமாட்டாய் மதியினுட்பத்தால் வாலிப வயது மங்கை பருவ வயதிலோ நடு வயதிலோ நல்ல பெலத்திலோ மரணம் வருவதறியமாட்டாய் மதியினுட்பத்தால் நடுவயதில் நல்ல கல்வி முடிக்கும் வேளையில் களிப்பின் நேரத்தில் கலியாண நேரத்தில் மரணம் வருவதறியமாட்டாய் மதியினுட்பத்தால் மரித்தால் எங்கு போவாய் என்று உனக்கு தெரியுமா மனித சிருஷ்டியில் மகிழும் ஆத்தும் இரட்சை பெற கர்த்தன் இயேசு மரித்துயிர்த்தாரே பாவத்தின் பலன் நரகம் சம்பளம் மரணம் பாவ நெஞ்சமே நீ பதறமாட்டாயோ மரித்த பின்பு மனந்திரும்பும் செயலிருக்காது இன்று பாவி உன்னை இயேசு வருந்தி அழைக்கிறார் விரும்பி வாராயோ நெருங்கி சேராயோ வருந்தி அழைக்கும் இயேசு முகம் திரும்பி பாராயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppati Nee Thappiruvaay Iruthikaalatthil Marana Thoodhansinggam Pol Seerivarukiraan Etthanai Naal Iruppaayenru Unakkuth Theriyumaa Endha Naeramo Endha Vaelaiyo Maranam Varuvathariyamaattaay Mathiyinutpatthaal Vaaliba Vayathu Mangkai Paruva Vayathilo Natu Vayathilo Nalla Pelatthilo Maranam Varuvathariyamaattaay Mathiyinutpatthaal Natuvayathil Nalla Kalvi Mutikkum Vaelaiyil Kalippin Naeratthil Kaliyaana Naeratthil Maranam Varuvathariyamaattaay Mathiyinutpatthaal Maritthaal Engku Povaay Enru Unakku Theriyumaa Manidha Sirushtiyil Makizhum Aatthum Iratsai Pera Kartthan Yesu Maritthuyirtthaarae Paavatthin Palan Narakam Sambalam Maranam Paava Nenjjamae Nee Patharamaattaayo Marittha Pinpu Mananthirumpum Seyalirukkaathu Inru Paavi Unnai Yesu Varunthi Azhaikkiraar Virumpi Vaaraayo Nerungki Saeraayo Varunthi Azhaikkum Yesu Mugam Thirumpi Paaraayo