பாடல் #10944
தூங்கும்போது உன் ஜீவன் போனால்
🔤 Thoongkumpothu Un Jeevan Ponaal
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூங்கும்போது உன் ஜீவன் போனால் யார்துணை செய்திடுவார் வாழ்வு சதம் என்று எண்ணி மனதினில் கர்வமும் கொள்ளாதே - வீணான 1. அறிவை கொடுத்தவர் ஆண்டவரல்லவோ அவரை நீ மறவாதே மனமே 2. பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை மறந்து போகாதே மனமே 3. அழகு சௌந்தரியம் வாலிப பருவம் அதை நம்பி அழிவைத் தேடாதே 4. இயேசுகிறிஸ்து உன் பாவத்தை மன்னிப்பார் இன்றைக்கு நீ வருவாயா நண்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thoongkumpothu Un Jeevan Ponaal Yaarthunai Seythituvaar Vaazhvu Satham Enru Enni Manathinil Karvamum Kollaathae - Veenaana 1. Arivai Kotutthavar Aandavarallavo Avarai Nee Maravaathae Manamae 2. Paavatthin Sambalam Maranam Enbathai Maranthu Pokaathae Manamae 3. Azhaku Saundhariyam Vaaliba Paruvam Athai Nampi Azhivaith Thaetaathae 4. Yesukiristhu Un Paavatthai Mannippaar Inraikku Nee Varuvaayaa Nanpaa