பாடல் #10943
நண்பனே நண்பனே நிம்மதி
🔤 Nanpanae Nanpanae Nimmathi
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நண்பனே நண்பனே நிம்மதி உனக்கில்லையா இயேசு தருகிறார் ஓடி வாநாம் கையளவான இதயத்திலே கடலளவான சிந்தனையோ இடமறியாத குழப்பங்களா விடுதலை காண சம்மதமா பொய்யுரையாத மனிதருண்டோ பொய்யும் கூட பாவமன்றோ மெய் சமாதானம் தருவேன் என்று தேவ குமாரன் அழைக்கின்றாரே பாவம் நிறைந்த உள்ளங்களே பாரம் சுமந்து தவிப்பது ஏன் வருந்தி சுமைகளை சுமப்பவரே வாருங்கள் இயேசு அழைக்கிறாரே உனக்காய் பூமிக்கு வந்தவராம் உனக்காய் ஜீவன் தந்தவராம் உயிரோடெழுந்து ஜீவிக்கிறார் உன்னை இயேசு அழைக்கிறாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanpanae Nanpanae Nimmathi Unakkillaiyaa Yesu Tharukiraar Oti Vaanaam Kaiyalavaana Idhayatthilae Katalalavaana Sindhanaiyo Idamariyaadha Kuzhappanggalaa Vitudhalai Kaana Sammathamaa Poyyuraiyaadha Manidharunto Poyyum Kooda Paavamanro Mey Samaathaanam Tharuvaen Enru Thaeva Kumaaran Azhaikkinraarae Paavam Niraindha Ullanggalae Paaram Sumanthu Thavippathu Aen Varunthi Sumaigalai Sumappavarae Vaarunggal Yesu Azhaikkiraarae Unakkaay Poomikku Vandhavaraam Unakkaay Jeevan Thandhavaraam Uyirotezhunthu Jeevikkiraar Unnai Yesu Azhaikkiraarae