பாடல் #10942
வாக்கு மாறா நீர்
🔤 Vaakku Maaraa Neer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாக்கு மாறா நீர் என்னில் இருக்க
வாக்குத்தத்தம் நிறைவேறுமே-2
வார்த்தையினாலே வாழ்ந்திடுவேனே
கிருபையினாலே சுதந்தரிப்பேனே-2
வாழ்வேன் வாழ்வேன் அவர் வார்த்தையினாலே
வாழ்வேன் வாழ்வேன் அவர் கிருபையினாலே-2
1. வெட்கப்பட்ட தேசத்திலே
தலை நிமிர்ந்து வாழ செய்தீரே-2
தோல்வியின் நாட்கள் முடிந்து விட்டதே
கிருபையின் நாட்கள் வந்து விட்டதே-2
வாழ்வேன் வாழ்வேன் அவர் வார்த்தையினாலே
வாழ்வேன் வாழ்வேன் அவர் கிருபையினாலே-2
2. இடுக்கமான வாசல் எல்லாம்
பெரிது பெரிதாக மாறிவிட்டதே-2
பெரிய பெரிய பிரச்சனைஎல்லாம்
ஒன்றும் நில்லாமல் ஓடி போனதே
தேடிப் பார்த்தாலும் காணவில்லையே-2
வாழ்வேன் வாழ்வேன் அவர் வார்த்தையினாலே
வாழ்வேன் வாழ்வேன் அவர் கிருபையினாலே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaakku Maaraa Neer Ennil Irukka
Vaakkutthattham Niraivaerumae-2
Vaartthaiyinaalae Vaazhnthituvaenae
Kirupaiyinaalae Sudhandharippaenae-2
Vaazhvaen Vaazhvaen Avar Vaartthaiyinaalae
Vaazhvaen Vaazhvaen Avar Kirupaiyinaalae-2
1. Vetkappatta Thaesatthilae
Thalai Nimirnthu Vaazha Seytheerae-2
Tholviyin Naatkal Mutinthu Vittathae
Kirupaiyin Naatkal Vanthu Vittathae-2
Vaazhvaen Vaazhvaen Avar Vaartthaiyinaalae
Vaazhvaen Vaazhvaen Avar Kirupaiyinaalae-2
2. Itukkamaana Vaasal Ellaam
Perithu Perithaaga Maarivittathae-2
Periya Periya Piracchanaiellaam
Onrum Nillaamal Oti Ponathae
Thaetip Paartthaalum Kaanavillaiyae-2
Vaazhvaen Vaazhvaen Avar Vaartthaiyinaalae
Vaazhvaen Vaazhvaen Avar Kirupaiyinaalae-2