பாடல் #10938
ஸ்தோத்திரம் துதி கனமும்
🔤 Sthotthiram Thuthi Kanamum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் துதி கனமும் உமக்கே ஸ்தோத்திரம் துதி மகிமை உமக்கே ஸ்தோத்திரம் துதி புகழும் உமக்கே இயேசையா ... சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அற்பணம்... 1. பரம பிதாவுக்கு சரணம் இயேசுகிறிஸ்துவிற்கு சரணம் தூய ஆவிக்கு சரணம் சரணம்.... - 2 மகிமை மாட்சிமை புகழும் உமக்கே - 2 2. உன் சித்தமே செய்வேன் ஆமென் உன் விருப்பம் செய்வேன் ஆமென் உம் ஊழியம் செய்வேன் ஆமென் ஆமென்... - 2 நித்தமும் உம் சித்தம் செய்வதே பாக்கியம் - 2 3. சத்திய போதனை தந்தீர் சரணம் நித்தியஜீவனை ஈந்தீர் சரணம் உத்தம வழிதனை காட்டினீர் சரணம் சரணம்... - 2 வழியும் சத்தியமும் ஜீவனும் நீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Thuthi Kanamum Umakkae Sthotthiram Thuthi Makimai Umakkae Sthotthiram Thuthi Pugazhum Umakkae Yesaiyaa ... Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Arpanam... 1. Parama Pithaavukku Saranam Yesukiristhuvirku Saranam Thooya Aavikku Saranam Saranam.... - 2 Makimai Maatsimai Pugazhum Umakkae - 2 2. Un Sitthamae Seyvaen Aamen Un Viruppam Seyvaen Aamen Um Oozhiyam Seyvaen Aamen Aamen... - 2 Nitthamum Um Sittham Seyvathae Paakkiyam - 2 3. Satthiya Podhanai Thantheer Saranam Nitthiyajeevanai Eentheer Saranam Utthama Vazhidhanai Kaattineer Saranam Saranam... - 2 Vazhiyum Satthiyamum Jeevanum Neerae - 2