பாடல் #10932
இத்தனை பெரிய உலகம்
🔤 Itthanai Periya Ulakam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இத்தனை பெரிய உலகம் இதனை படைத்திட்டது யார் இயற்கையாக முடியுமா - 3 இந்த படைப்பு சூரியன் - 3, சந்திரன் - 3, நட்சத்திரம் - 3 எத்தனை ஆச்சரியம் இயற்கை என்று சொல்லும் மாந்தரே சிந்திப்பீர் சில நிமிடமே -2 சூரியனை வானிலே ஓர்நாள்இரவிலே - உன்னால் நிறுத்த முடியுமா முயன்று பாருமே சந்திரனை எட்டிய போதும் பூமிக்கே நீ திரும்பியது ஏன்? (2) உன்னுடைய வாழ்க்கையை சந்திரனில் தொடங்கிட உன்னால் இன்று முடியுமா - முயன்று பாருமே நட்சத்திரத்தின் எண்ணிக்கையினை உன்னால் இன்று கூற முடியுமா ? - 2 சின்னஞ்சிறிய நட்சத்திரம் ஒன்று கீழே விழுந்தால் உன்நிலைமை என்னவாகும் சிந்தித்து பாரும் காற்று கடலின் சீற்றம் காண்கிறாய் அவற்றை உன்னால் அடக்க முடியுமா - 2 அருமைநாதர் இயேசுவோ அவற்றை அன்று அடக்கினார் உன்னால் இன்று முடியுமா சிந்தித்து பாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Itthanai Periya Ulakam Idhanai Pataitthittathu Yaar Iyarkaiyaaga Mutiyumaa - 3 Indha Pataippu Sooriyan - 3, Santhiran - 3, Natsatthiram - 3 Etthanai Aacchariyam Iyarkai Enru Sollum Maandharae Sinthippeer Sila Nimidamae -2 Sooriyanai Vaanilae Ornaaliravilae - Unnaal Niruttha Mutiyumaa Muyanru Paarumae Santhiranai Ettiya Pothum Poomikkae Nee Thirumpiyathu Aen? (2) Unnutaiya Vaazhkkaiyai Santhiranil Thodangkida Unnaal Inru Mutiyumaa - Muyanru Paarumae Natsatthiratthin Ennikkaiyinai Unnaal Inru Koora Mutiyumaa ? - 2 Sinnanjsiriya Natsatthiram Onru Keezhae Vizhunthaal Unnilaimai Ennavaakum Sinthitthu Paarum Kaarru Katalin Seertram Kaankiraay Avarrai Unnaal Adakka Mutiyumaa - 2 Arumainaadhar Yesuvo Avarrai Anru Adakkinaar Unnaal Inru Mutiyumaa Sinthitthu Paarum