பாடல் #10931
அலையலையாய் அலையினூடே
🔤 Alaiyalaiyaay Alaiyinootae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அலையலையாய் அலையினூடே அல்லேலூயா பாட வா அலைகடலில் மீன் பிடிப்போனே நீ வலை கிழிய மீன்பிடிக்க வா கலைகளெல்லாம் கைவிட்டதோ - உன் வலையை வலப்புறமேவிசவா அலைகடலைக் கடந்து சென்றோனே நீ வலைகளிலே சிக்கி விட்டாயோ மலைதனிலே சிலுவையண்டை பார் விலைமதியா விடுதலையுண்டே பல வழிகள் பார்த்து நிற்கும் நீ பார்மலைகளிலே மாளும் மாந்தரை அலையலையாய் மாந்தர் செல்கின்றார் உன் வலையுடனே வேகமாக வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alaiyalaiyaay Alaiyinootae Allaelooyaa Paada Vaa Alaigatalil Meen Pitipponae Nee Valai Kizhiya Meenpitikka Vaa Kalaigalellaam Kaivittatho - Un Valaiyai Valappuramaevisavaa Alaigatalaik Katanthu Senronae Nee Valaigalilae Sikki Vittaayo Malaidhanilae Siluvaiyantai Paar Vilaimathiyaa Vitudhalaiyuntae Pala Vazhigal Paartthu Nirkum Nee Paarmalaigalilae Maalum Maandharai Alaiyalaiyaay Maandhar Selkinraar Un Valaiyudanae Vaegamaaga Vaa