பாடல் #10930
பொன் மங்கிநிறமும் மாறி
🔤 Pon Mangkiniramum Maari
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொன் மங்கிநிறமும் மாறி அழிந்து போகுமானால் இரும்பின் நிலை என்ற நீதிமானே இரட்சிக்கப்படுதல் அரிய செயல் என்றால் துரோகியின் நிலை என்ன மோசே என்னும் தேவ மனிதன் பசும்பொன் போலவே விளங்கிடினும் கானான் போகவில்லையே - அவன் நீயும் உனையே தேவப் பிள்ளையே நிற்கிறதாக எண்ணுகிறாயோ நியாயத்தீர்ப்பிலே கோதுமை பறக்க பதர் எம்மாத்திரம் காலம் இனியும் செல்லாதே கடைசி செய்தியை அறிவிப்பாயே சோர்ந்து போகாமலே - மனம் ஆவியானவர் துணை செய்வார் ஆத்தும ஆதாயம் செய்திடுவோம் கிறிஸ்துவை உடையவன் பேசாவிட்டால் கல்கள் கூப்பிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pon Mangkiniramum Maari Azhinthu Pokumaanaal Irumpin Nilai Endra Neethimaanae Iratsikkappatudhal Ariya Seyal Enraal Thurokiyin Nilai Enna Mosae Ennum Thaeva Manidhan Pasumpon Polavae Vilangkitinum Kaanaan Pogavillaiyae - Avan Neeyum Unaiyae Thaevap Pillaiyae Nirkirathaaga Ennukiraayo Niyaayattheerppilae Kothumai Parakka Pathar Emmaatthiram Kaalam Iniyum Sellaathae Kataisi Seythiyai Arivippaayae Sornthu Pokaamalae - Manam Aaviyaanavar Thunai Seyvaar Aatthuma Aathaayam Seythituvom Kiristhuvai Utaiyavan Paesaavittaal Kalkal Kooppitumae