பாடல் #10927
இயேசுவே உந்தன் பின்னே
🔤 Yesuvae Undhan Pinnae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே உந்தன் பின்னே எந்தன் சிலுவை எடுத்து இன்றே வந்திடுவேன் இன்னும் கிருபை தாரும் நான் செல்லும் இந்த பாதை நீர் சென்ற பாதையே நடக்க பெனைக்கையே இன்னும் கிருபை தாரும் நீரே எந்தன் வாஞ்சை வேறில்லை இந்த உலகில் தந்தேன் என்னை முற்றம் காப்ப்ரே கடைசி மட்டும் உந்தன் சாயல் என்றும் வார வைண்டும் உந்தன் சேவையை செய்து முடித்திடுவேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Undhan Pinnae Endhan Siluvai Etutthu Inrae Vanthituvaen Innum Kirupai Thaarum Naan Sellum Indha Paathai Neer Sendra Paathaiyae Natakka Penaikkaiyae Innum Kirupai Thaarum Neerae Endhan Vaanjsai Vaerillai Indha Ulakil Thanthaen Ennai Murtram Kaapprae Kataisi Mattum Undhan Saayal Enrum Vaara Vaintum Undhan Saevaiyai Seythu Mutitthituvaena