பாடல் #10926
எந்தன் ஆத்ம நேசர்
🔤 Endhan Aathma Naesar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் ஆத்ம நேசர் இயேசுவே பாவம் யாவும் விட்டு நிற்கின்றேன் இன்பமானாலும் துன்பமானாலும் உந்தன் சிலுவை சுமந்து செல்வேனே எனக்காய் பாடுகள் பட்டீரே எனக்காய் உம் உயிர் தந்தீரே இந்த ஏழை பாவி நான் இதற்கு ஈடாக என்ன செய்வேன் இயேசுவே சாவின் அந்தகாரம் வந்தாலும் இயேசுவே உம் புகழ் பாடுவேன் நீரே உண்மை தெய்வம் என்னும் உண்மையை என் நாவால் என்றும் போற்றி பாடுவேன் என் சாவின் பின்பும் உம்மையே என் கண்ணால் காண உதவும் என் ஜீவன் போகும் நாள் என்று வருமோ அன்று உம்மை நான் காண்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Aathma Naesar Yesuvae Paavam Yaavum Vittu Nirkinraen Inbamaanaalum Thunbamaanaalum Undhan Siluvai Sumanthu Selvaenae Enakkaay Paatugal Patteerae Enakkaay Um Uyir Thantheerae Indha Aezhai Paavi Naan Idharku Eetaaga Enna Seyvaen Yesuvae Saavin Andhakaaram Vanthaalum Yesuvae Um Pugazh Paatuvaen Neerae Unmai Theyvam Ennum Unmaiyai En Naavaal Enrum Porri Paatuvaen En Saavin Pinpum Ummaiyae En Kannaal Kaana Udhavum En Jeevan Pokum Naal Enru Varumo Anru Ummai Naan Kaanpaen