பாடல் #10925
இனி நான் அல்ல பிழைப்பதென்னிலே
🔤 Ini Naan Alla Pizhaippathennilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இனி நான் அல்ல பிழைப்பதென்னிலே கிறிஸ்தேசுவே என்னில் ஜீவிக்கிறார் அனுதினம் நான் சிலுவையிலே அறையுண்டு ஜீவிக்கின்றேன் பால் மரித்தவனாய் திருச்சித்தமே நிறைவேற்றுவதென் ஆகாரமே மா கிறிஸ்துவுடன் மரணமதின் சாயலில் இணைந்ததிலே அபிஷேகத்தால் உயிர்த்தெழுந்து நவஜீவனிலே நடந்திடுவேன் திரையகன்றே சரீரத்தில் மா பரிசுத்த ஸ்தலம் வரவே வெறுத்திடவே சுயமென்னிலே தரிப்பேன் கிறிஸ்துவின் சிந்தையதே கிருபையிலே நிதம் நிலைத்தே திருமுகம் தரிசிக்கவே கிறிஸ்துவின் நல்ல நிறைவதனை பெறவே விரைந்தே தொடர்ந்திடுவேன் தம்மை பலியாய் சிலுவையிலே தந்த இவ்வன்பினையே நினைக்கையிலே அகந்தனிலே எனக்கோர் மேன்மை வேறில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ini Naan Alla Pizhaippathennilae Kiristhaesuvae Ennil Jeevikkiraar Anuthinam Naan Siluvaiyilae Araiyuntu Jeevikkinraen Paal Maritthavanaay Thiruchsitthamae Niraivaerruvathen Aakaaramae Maa Kiristhuvudan Maranamathin Saayalil Inaindhathilae Apishaegatthaal Uyirtthezhunthu Navajeevanilae Natanthituvaen Thiraiyakanrae Sareeratthil Maa Parisuttha Sthalam Varavae Verutthidavae Suyamennilae Tharippaen Kiristhuvin Sinthaiyathae Kirupaiyilae Nidham Nilaitthae Thirumugam Tharisikkavae Kiristhuvin Nalla Niraivathanai Peravae Virainthae Thodarnthituvaen Thammai Paliyaay Siluvaiyilae Thandha Ivvanpinaiyae Ninaikkaiyilae Agandhanilae Enakkor Maenmai Vaerillaiyae