பாடல் #10924
சிலுவை சுமந்து வந்தோம்
🔤 Siluvai Sumanthu Vanthom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை சுமந்து வந்தோம் சிலுவை வீரர் நாங்கள் சிலுவையல்லாது மீட்பு இல்லை சிலுவையே எங்கள் மேன்மை சிலுவை எங்கள் சின்னம் சிலுவைஎங்கள் பாதை சிலுவைஎங்கள்வன் சிலுவை எங்கள் மேன்மை பாவத்தை சுமந்த மனிதனை சாபத்தால் நெஞ்சில் நிறைவில்லை எங்கள் பாவங்கள் போக்கிடவே கல்வாரி சிலுவையில் ஜீவன் தந்தாரே லோகத்தை வெறுத்து பின்செல்வோம் ஊழியம்ளங்கள்பணியல்லோ சோதனை யாவையும் ஜெயித்திடுவோம் சிலுவையை தினமும் சுமந்து செல்வோம் சோகத்தை மறந்து மகிழ்கின்றோம் தேவனைக் கொண்டு சாதிப்போம் எங்களை அன்பினை காட்டிடவே இயேசுவின் சின்னம் ஆனோமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Sumanthu Vanthom Siluvai Veerar Naanggal Siluvaiyallaathu Meetpu Illai Siluvaiyae Enggal Maenmai Siluvai Enggal Sinnam Siluvaienggal Paathai Siluvaienggalvan Siluvai Enggal Maenmai Paavatthai Sumandha Manidhanai Saabatthaal Nenjsil Niraivillai Enggal Paavanggal Pokkidavae Kalvaari Siluvaiyil Jeevan Thanthaarae Logatthai Verutthu Pinselvom Oozhiyamlanggalpaniyallo Sodhanai Yaavaiyum Jeyitthituvom Siluvaiyai Thinamum Sumanthu Selvom Sogatthai Maranthu Makizhkinrom Devanaik Kontu Saathippom Enggalai Anpinai Kaattidavae Yesuvin Sinnam Aanomae