பாடல் #10922
தேவா உம்மைப்போல் மாற்றுமே
🔤 Thaevaa Ummaippol Maarrumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா உம்மைப்போல் மாற்றுமே என்னையே பலியாய் தந்தேனே தேவ சாயல் நானும் அடைய உம் வார்த்தையாலே சுத்தப்படுத்தும் உந்தனின் பாதையில் அநுதினம் செல்ல உம் ஆவியாலே பெலப்படுத்தும் - தேவா பாதையில் துன்பம் தொடர்ந்த போதும் பாரினில் ஜெயிக்கப் பெலப்படுத்தும் உத்தமனாக விளங்கியே நானும் ஜீவ கிரீடமதை பெறச் செய்யுமே உலக சிநேகிதம் ஒன்றும் வேண்டேன் உம் அன்பு எம்மை நெருக்கிடுதே அழிந்திடும் ஆத்தும தரிசனம் கண்டு அன்பரின் சாட்சியாய் விளங்கிடுவேன் உம்மை அல்லால் யாருமில்லை பூலோகில் வேறு விருப்பம் இல்லை உம் சித்தம் என்னில் தினம் நிறைவேற்றி ஐயா முடிவினில் மகிமையில் சேர்த்துக் கொள்ளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Ummaippol Maarrumae Ennaiyae Paliyaay Thanthaenae Thaeva Saayal Naanum Ataiya Um Vaartthaiyaalae Sutthappatutthum Undhanin Paathaiyil Anuthinam Sella Um Aaviyaalae Pelappatutthum - Thaevaa Paathaiyil Thunbam Thodarndha Pothum Paarinil Jeyikkap Pelappatutthum Utthamanaaga Vilangkiyae Naanum Jeeva Kireedamathai Perach Seyyumae Ulaka Sinaekidham Onrum Vaentaen Um Anpu Emmai Nerukkituthae Azhinthitum Aatthuma Tharisanam Kantu Anbarin Saatsiyaay Vilangkituvaen Ummai Allaal Yaarumillai Poolokil Vaeru Viruppam Illai Um Sittham Ennil Thinam Niraivaerri Aiyaa Mutivinil Makimaiyil Saertthuk Kollum