பாடல் #10921
என் வாழ்க்கையில் ஒரு மாற்றம்
🔤 En Vaazhkkaiyil Oru Maartram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வேண்டும் இயேசுவே நீர் அதைத் தூர வேண்டும் வேண்டுகிறேன் நான் பணிகிறேன் உம்மையே தொழுகிறேன் இயலாமை எல்லாம் மாற்றி இமயம்போல் உயர்த்தி விடும் சோர்வுகள் எல்லாம் நீங்கி சுடராய் எரியச் செய்யும் குறைகள் எல்லாம் நீக்கி குயவனே வனைந்து விடும் பயங்கள் எல்லாம் அகற்றி பரமனே மகிழச்செய்யும் பெலவீனமெல்லாம் நீக்கி பெலவானாய் உயர்த்திவிடும் தடைகளெல்லாம் அகற்றி தலைவனாய் திகழச்செய்யும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Vaazhkkaiyil Oru Maartram Vaentum Yesuvae Neer Athaith Thoora Vaentum Vaentukiraen Naan Panikiraen Ummaiyae Thozhukiraen Iyalaamai Ellaam Maarri Imayampol Uyartthi Vitum Sorvugal Ellaam Neengki Sudaraay Eriyach Seyyum Kuraigal Ellaam Neekki Kuyavanae Vanainthu Vitum Payanggal Ellaam Agarri Paramanae Makizhachseyyum Pelaveenamellaam Neekki Pelavaanaay Uyartthivitum Thataigalellaam Agarri Thalaivanaay Thigazhachseyyum