பாடல் #10920
ஒரு முறை தான் வாழ்கிறேன்
🔤 Oru Murai Thaan Vaazhkiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு முறை தான் வாழ்கிறேன் முழுமையாக வாழுவேன் உயிர்த்தெழுந்த இயேசுவைநான் உலகிற்கு காட்டுவேன் அற்பகால ஜீவியத்தை வெகுமதியாய் பெற்றுக் கொண்டேன் - அலட்சியமாய் செலவு செய்ய அனுமதிதான் எனக்கு இல்லை இயேசுவிலே கண்பதித்து பொறுப்போடு நம் முன்நடப்பேன் - இதயமதில் ஆராதித்து பூரிப்போடு வாழ்ந்திடுவான் கூடார வாழ்க்கையிது அந்நியன் போல் வாழ்ந்திடுவேன் - ஒட்டவரும் பாவத்தையும் உன் முழு மூச்சாய் ஒதுக்கி வைப்பேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Murai Thaan Vaazhkiraen Muzhumaiyaaga Vaazhuvaen Uyirtthezhundha Yesuvainaan Ulakirku Kaattuvaen Arpakaala Jeeviyatthai Vekumathiyaay Perruk Kontaen - Alatsiyamaay Selavu Seyya Anumathithaan Enakku Illai Yesuvilae Kanpathitthu Poruppotu Nam Munnatappaen - Idhayamathil Aaraathitthu Poorippotu Vaazhnthituvaan Kootaara Vaazhkkaiyithu Anniyan Pol Vaazhnthituvaen - Ottavarum Paavatthaiyum Un Muzhu Moochsaay Othukki Vaippaena