பாடல் #10919
குயவனே இனியகுயவனே உமக்குரியதாக
🔤 Kuyavanae Iniyakuyavanae Umakkuriyathaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குயவனே இனியகுயவனே உமக்குரியதாக என்னைவனையுமே களிமண்ணான என்னில் செந்நீர் ஊற்றியே புதிதாய் உருவாக்குமே காலங்காலமாய் கர்த்தர் இயேசுவே உமக்காய் ஒளிவீசவே மீட்பராகவே என்னை வனையுமே வாலிப நாட்களிலே சிருஷ்டிகரே என்றும் உம்மை நினைத்திடுகள் வானாகாரம்செனத்தை எனக்காய் ஜீவன் தந்தவரே என்னிலேவாசம் செய்பவரே இயேசு ராஜனே எந்தன் நேசரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuyavanae Iniyakuyavanae Umakkuriyathaaga Ennaivanaiyumae Kalimannaana Ennil Senneer Oorriyae Puthithaay Uruvaakkumae Kaalangkaalamaay Kartthar Yesuvae Umakkaay Oliveesavae Meetparaagavae Ennai Vanaiyumae Vaaliba Naatkalilae Sirushtigarae Enrum Ummai Ninaitthitugal Vaanaakaaramsenatthai Enakkaay Jeevan Thandhavarae Ennilaevaasam Seypavarae Yesu Raajanae Endhan Naesarae