பாடல் #10917
காத்தாவே நீர் என்னை தேற்றும்
🔤 Kaatthaavae Neer Ennai Thaerrum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காத்தாவேநீர் என்னை தேற்றும் தேவன் நான் என்றும் உம்மையே பற்றிகொள்வேன் சோகத்தால் என்னுள்ளம் சேரும்போதும் உம் ஆறுதல் என்னைத் தேற்றும் என் கால்கள் சறுக்கும் முன்னே நீர் என்னைத் தாங்குகின்றீர் மானானது நீரோடையை - 2 வாஞ்சிப்பதுபோல் உம்மைவாஞ்சிக்கிறேன் மானிடரின் வேஷங்களை மாற்றும் உம் நேசம் தனை உணரும் நல்ல உள்ளம் தாரும் - 2 உமதாவியால் என்னை நிரப்பிடும் உம் உள்ளம் உடையப்பண்ணும் பாவங்கள் என்னில் உண்டோ புடமிட்டென்னை பொன்னாக்கிடும் - 2 பரிசுத்த வழியில் நடத்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaatthaavaeneer Ennai Thaerrum Devan Naan Enrum Ummaiyae Parrikolvaen Sogatthaal Ennullam Saerumpothum Um Aarudhal Ennaith Thaerrum En Kaalkal Sarukkum Munnae Neer Ennaith Thaangkukinreer Maanaanathu Neerotaiyai - 2 Vaanjsippathupol Ummaivaanjsikkiraen Maanidarin Vaeshanggalai Maarrum Um Naesam Thanai Unarum Nalla Ullam Thaarum - 2 Umathaaviyaal Ennai Nirappitum Um Ullam Utaiyappannum Paavanggal Ennil Unto Pudamittennai Ponnaakkitum - 2 Parisuttha Vazhiyil Natatthitum