பாடல் #10914
அழகான இரட்சகனே
🔤 Azhakaana Iratsakanae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழகான இரட்சகனே என்னை அரசாலும் கோமகனே - 2 எனக்காக சிலுவையை சகித்தவரே எனக்காக பாடுகளை ஏற்றவரே -2 எனக்காக மரித்து உயிர்த்தவரே -2 என்னையும் உள்ளங்கையில் வரைந்தவரே -2 அழகான பசிக்கு மன்னாவை தந்தவரே தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர் ஆனவரே -2 தாயை போல அனைத்து தந்தை போல சுமந்தீர் -2 கால்கள் இடராமல் கரங்களில் ஏந்தி கொண்டீர் -2 அழகான மேகஸ்தம்பம் அக்னிஸ்தம்பமானவரே இஸ்ரேலை வழிநடத்தி காத்தவரே -2 கன்மலை திறந்து தாகம் தீர்த்தீர் -2 எதிரான ஆயுதத்தை முறியடித்தீர் -2 அழகான
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhakaana Iratsakanae Ennai Arasaalum Komakanae - 2 Enakkaaga Siluvaiyai Sakitthavarae Enakkaaga Paatugalai Aertravarae -2 Enakkaaga Maritthu Uyirtthavarae -2 Ennaiyum Ullangkaiyil Varaindhavarae -2 Azhakaana Pasikku Mannaavai Thandhavarae Thaagam Theerkkum Jeeva Thanneer Aanavarae -2 Thaayai Pola Anaitthu Thanthai Pola Sumantheer -2 Kaalkal Idaraamal Karanggalil Aenthi Konteer -2 Azhakaana Maegasthambam Aknisthambamaanavarae Israelai Vazhinatatthi Kaatthavarae -2 Kanmalai Thiranthu Thaagam Theerttheer -2 Ethiraana Aayudhatthai Muriyatittheer -2 Azhakaana