பாடல் #10912
தினம் என்னை காக்கிறார்
🔤 Thinam Ennai Kaakkiraar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தினம் என்னை காக்கிறார் அவர் உறங்குவதில்லையே தினம் என்னை காண்கிறார் அவர் உறங்குவதில்லையே தினம் என்னை நடத்துவார் அவர் உறங்குவதில்லையே தினம் பாதை காட்டுவார் அவர் உறங்குவதில்லையே அவரே எந்தன் இயேசு புதுப்பாடல் பாடுவேன் அவரை போற்றுவேன் நடனங்கள் ஆடுவேன் இசைகீதம் முழங்குவேன் அவரே எந்தன் இயேசு இருள் சூழும் பாதையில் வழிகாட்டும் ஒளி காரிருள் வேளையில் உலகத்தின் ஒளி யார் என்னை வெறுத்தாலும் நேசிக்கும் நண்பர் யார் என்னை மறந்தாலும் மறவாத மீட்பர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thinam Ennai Kaakkiraar Avar Urangkuvathillaiyae Thinam Ennai Kaankiraar Avar Urangkuvathillaiyae Thinam Ennai Natatthuvaar Avar Urangkuvathillaiyae Thinam Paathai Kaattuvaar Avar Urangkuvathillaiyae Avarae Endhan Yesu Puthuppaadal Paatuvaen Avarai Porruvaen Natananggal Aatuvaen Isaikeedham Muzhangkuvaen Avarae Endhan Yesu Irul Soozhum Paathaiyil Vazhikaattum Oli Kaarirul Vaelaiyil Ulakatthin Oli Yaar Ennai Verutthaalum Naesikkum Nanpar Yaar Ennai Maranthaalum Maravaadha Meetpar