பாடல் #10910
நம்மை அழைத்தவர் வல்லவர்
🔤 Nammai Azhaitthavar Vallavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்மை அழைத்தவர் வல்லவர் அனுதினமும் நடத்துவார் கரம்பிடித்து கர்த்தர் காப்பார் கனிவோடு நடத்திடுவார் நல்லவர் இயேசு வல்லவர் நன்மையாய் நம்மை நடத்திடுவார் வலக்கரம் அவரின் வல்லமை மகத்துவம் ஆனது - வானத்தில் அவரின் கிரியை மகிமை ஆனது அற்புதர் அவரின் வார்த்தை அதிசயமானது - ஆசாரியர் கடந்த யோர்தான் வழியை திறந்தது பூமியில் உமது நாமம் இரட்சிக்க வல்லது - சமுத்திரம் உமது வார்த்தை கீழ்ப்படிய வல்லத
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nammai Azhaitthavar Vallavar Anuthinamum Natatthuvaar Karampititthu Kartthar Kaappaar Kanivotu Natatthituvaar Nallavar Yesu Vallavar Nanmaiyaay Nammai Natatthituvaar Valakkaram Avarin Vallamai Makatthuvam Aanathu - Vaanatthil Avarin Kiriyai Makimai Aanathu Arpudhar Avarin Vaartthai Athisayamaanathu - Aasaariyar Katandha Yorthaan Vazhiyai Thirandhathu Poomiyil Umathu Naamam Iratsikka Vallathu - Samutthiram Umathu Vaartthai Keezhppatiya Vallatha