பாடல் #10905
மாணனது நீரோடையை வாஞ்சித்து
🔤 Maananathu Neerotaiyai Vaanjsitthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாணனது நீரோடையை வாஞ்சித்து கதறுமாப்போல் என் ஆத்துமா தேவனையே வாஞ்சித்து நேசிக்கின்றதே எந்தன் ஆத்துமா தேவன்மேல் தாகமாயிருக்கின்றதே - 2 அன்னாளின் கண்ணீரை துடைத்தவர் ஆகாரின் அழுகுரல் கேட்டவர் எந்தன் தாகத்தை தீர்ப்பாரே ஜீவத்தண்ணீரை தருவாரே கேரித் ஆற்றங்கரையிலே காகத்தை கொண்டு போஷித்தவர் என்னையும் இன்று போஷிப்பாரே சேகர் ஜீவ அப்பத்தை தருவாரே எக்காள சத்தம் தூதரோடு வானில் இயேசு வருவாரே என்னையும் அழைத்து செல்வாரே ஜீவ கிரீடத்தை தருவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maananathu Neerotaiyai Vaanjsitthu Katharumaappol En Aatthumaa Devanaiyae Vaanjsitthu Naesikkindrathae Endhan Aatthumaa Devanmael Thaagamaayirukkindrathae - 2 Annaalin Kanneerai Thutaitthavar Aakaarin Azhukural Kaettavar Endhan Thaagatthai Theerppaarae Jeevatthanneerai Tharuvaarae Kaerith Aartranggaraiyilae Kaagatthai Kontu Poshitthavar Ennaiyum Inru Poshippaarae Saegar Jeeva Appatthai Tharuvaarae Ekkaala Sattham Thoodharotu Vaanil Yesu Varuvaarae Ennaiyum Azhaitthu Selvaarae Jeeva Kireedatthai Tharuvaarae