பாடல் #10904
நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பா
🔤 Neenggathaan Thaevai Enakku Yesappaa
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்கதான் தேவை எனக்கு இயேசப்பா நீங்க எல்லாம் எதுவும் இல்ல இயேசப்பா நீங்கதான் தேவைஎனக்கு இயேசப்பா நீரே என் அடைக்கலம் நீரேஎன் அனுகூலம் நீரே என் ஆறுதல் எல்லாம் நீங்கப்பா என் சூழ்நிலையை அறிந்தவரும் நீங்கதானப்பா - என் காலங்களை அறிந்தவரும் நீங்கதானப்பா என் கண்ணீரை காண்பவரும் மே நீங்கதானப்பா - என் கதறலை கேட்பவரும் நீங்கதானப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neenggathaan Thaevai Enakku Yesappaa Neengga Ellaam Ethuvum Illa Yesappaa Neenggathaan Thaevaienakku Yesappaa Neerae En Ataikkalam Neeraeen Anukoolam Neerae En Aarudhal Ellaam Neenggappaa En Soozhnilaiyai Arindhavarum Neenggathaanappaa - En Kaalanggalai Arindhavarum Neenggathaanappaa En Kanneerai Kaanpavarum Mae Neenggathaanappaa - En Katharalai Kaetpavarum Neenggathaanappaa