பாடல் #10902
எந்தன் இயேசுவே உந்தன்
🔤 Endhan Yesuvae Undhan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் இயேசுவே உந்தன் மார்பிலே நித்தம் சாய்ந்து நான் இளைப்பாறுவேன் இளைப்பாறுவேன் இளைப்பாறுவேன் நித்தம் சாய்ந்து நான் இளைப்பாறுவேன் கண்ணீ ரின் கடலிலே மூழ்கி கதறிடும் வேளையிலே கர்த்தரை நோக்கினேன் கர்த்தர் நீரே கரை சேர்த்தீர் கஷ்டத்தின் மத்தியிலே எந்தன் கர்த்தரை வேண்டினேன் கருணையாய் இறங்கியே எந்தன் கஷ்டமெல்லாம் நீக்கினாரே கள்ளனென்று அழைத்தானும் என்னைத் தள்ளாமல் நேசிக்கிறார் காக்கும் கரத்தினால் கர்த்தர் காலமெல்லாம் காத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Yesuvae Undhan Maarpilae Nittham Saaynthu Naan Ilaippaaruvaen Ilaippaaruvaen Ilaippaaruvaen Nittham Saaynthu Naan Ilaippaaruvaen Kannee Rin Katalilae Moozhki Katharitum Vaelaiyilae Karttharai Nokkinaen Kartthar Neerae Karai Saerttheer Kashtatthin Matthiyilae Endhan Karttharai Vaentinaen Karunaiyaay Irangkiyae Endhan Kashtamellaam Neekkinaarae Kallanenru Azhaitthaanum Ennaith Thallaamal Naesikkiraar Kaakkum Karatthinaal Kartthar Kaalamellaam Kaatthitumae