பாடல் #10901
கலங்காதே நெஞ்சமே கர்த்தர்
🔤 Kalangkaathae Nenjjamae Kartthar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலங்காதே நெஞ்சமே கர்த்தர் உன் கேடகம் - எதிர்காலம் அவர் கையில் எதற்கும் அஞ்சாதே சமுத்திரம் வழிவிடும் சரித்திரம் உருவாகும் ஜாதிகள் பணிந்திடும் கர்த்தரின் முன் வலக்கரம் பிடித்த வல்ல தேவன் வந்திடுவார் வாழ்வின் எல்லைமட்டும் வசந்தத்தை அனுப்பி வாழ வைப்பார் துயரத்தை மறந்து துதித்திடு காத்திடுவார் கலக்கம் தேவையில்லை கண்மணியை போல பாதுகாப்பார் இல்லை இல்லை தோல்வி இல்லை இல்லை இன்பம் இன்பம் இனி எல்லாம் இன்பம
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalangkaathae Nenjjamae Kartthar Un Kaedakam - Ethirkaalam Avar Kaiyil Edharkum Anjsaathae Samutthiram Vazhivitum Saritthiram Uruvaakum Jaathigal Paninthitum Karttharin Mun Valakkaram Pitittha Valla Devan Vanthituvaar Vaazhvin Ellaimattum Vasandhatthai Anuppi Vaazha Vaippaar Thuyaratthai Maranthu Thuthitthitu Kaatthituvaar Kalakkam Thaevaiyillai Kanmaniyai Pola Paathukaappaar Illai Illai Tholvi Illai Illai Inbam Inbam Ini Ellaam Inbama