பாடல் #109
அன்பான இயேசு என்னை
🔤 Anpaana Yesu Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பான இயேசு என்னைத் தொட்டாரே நம்பாமல் இருப்பேனோ - நான் நம்பாமல் இருபபேனோ இருள் உன்னைச் சூழாதே தேவ ஒளி உன்னை வழிநடத்தும் (2) அழிகின்றதை நீ இழந்துவிட்டாய் (1) அழியாததென்றை நீ அடைந்துவிட்டாய் தேவ சமூகம் முன்னாலே நீ வருவாயே (1) கடன் நீ வாங்காயே கடன் நீ கொடுத்திடுவாய் (2) உண்ணாமல் நான் உன்னைப் போஷித்திடுவேன் (1) உறங்காமல் நான் உன்னைக் காத்திடுவேன் ஜீவ அப்பமும் நானே கடலும் கலங்கித் தெளிந்திடலாம் மனக்கவலையும் ஒரு நாள் கலைந்திடலாம் (2) உன் பலவீனத்தில் என் பலம் விளங்கும் (1) என் கிருபை உனக்கு போதுமல்லோ நான் உன்னை அழைக்கும் இயேசுவல்லோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpaana Yesu Ennaith Thottaarae Nampaamal Iruppaeno - Naan Nampaamal Irubapaeno Irul Unnaich Soozhaathae Thaeva Oli Unnai Vazhinatatthum (2) Azhikindrathai Nee Izhanthuvittaay (1) Azhiyaadhathenrai Nee Atainthuvittaay Thaeva Samoogam Munnaalae Nee Varuvaayae (1) Katan Nee Vaangkaayae Katan Nee Kotutthituvaay (2) Unnaamal Naan Unnaip Poshitthituvaen (1) Urangkaamal Naan Unnaik Kaatthituvaen Jeeva Appamum Naanae Katalum Kalangkith Thelinthidalaam Manakkavalaiyum Oru Naal Kalainthidalaam (2) Un Palaveenatthil En Palam Vilangkum (1) En Kirupai Unakku Pothumallo Naan Unnai Azhaikkum Yesuvallo