பாடல் #10894
ஆண்டவர் இயேசு என்றுமிருக்கிறார்
🔤 Aandavar Yesu Enrumirukkiraar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவர் இயேசு என்றுமிருக்கிறார் உன்னோடு என்னோடு நம்மோடு இருக்கிறார் இருக்கிறார் இயேசு இருக்கிறார் எங்கும் இருக்கிறார் இங்கும் இருக்கிறார் சோதனையோ வேதனையோ எது வந்தாலும் - சோர்வுதரும் சாதனங்கள் எது வந்தாலும் அஞ்ச வேண்டாம் நாம் பகைமையோ பழிச்சொல்லோ எது வந்தாலும் - பட்டினியோ கண்விழிப்போ எது வந்தாலும் பயப்பட வேண்டாம் நாம் சாவோ பேயோ எது வந்தாலும் சாவைத்தரும் கொடிய நோய்கள் எது வந்தாலும் சாக மாட்டோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavar Yesu Enrumirukkiraar Unnotu Ennotu Nammotu Irukkiraar Irukkiraar Yesu Irukkiraar Engkum Irukkiraar Ingkum Irukkiraar Sodhanaiyo Vaedhanaiyo Ethu Vanthaalum - Sorvudharum Saadhananggal Ethu Vanthaalum Anjja Vaentaam Naam Pakaimaiyo Pazhichsollo Ethu Vanthaalum - Pattiniyo Kanvizhippo Ethu Vanthaalum Payappata Vaentaam Naam Saavo Paeyo Ethu Vanthaalum Saavaittharum Kotiya Noykal Ethu Vanthaalum Saaga Maattom