பாடல் #10893
அடைக்கலப் பாறையான
🔤 Ataikkalap Paaraiyaana
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 115 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அடைக்கலப்பாறையான இயேசுவே அரனும் கோட்டையுமான இயேசுவே நீரே எனது வலிமைநீரே எனது பெருமை நீரே எனது வாழ்வு இயேசய்யா தாயின் வயிற்றினிலே பாதுகாத்தீர் நீரல்லோ ஆண்டவரே வாழ்விலும் தாழ்விலும் நீரே எனக்கு ஆதாரம் நீரல்லோ - எந்தன் போகும் வழியை விசாலமாக்கி என் எல்லையை பெரிதாக்கினீர் உயரமானஸ்தலத்தில் என்னை நிறுத்தினோ மாண்புற செய்கின்றீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ataikkalappaaraiyaana Yesuvae Aranum Kottaiyumaana Yesuvae Neerae Enathu Valimaineerae Enathu Perumai Neerae Enathu Vaazhvu Yesayyaa Thaayin Vayirrinilae Paathukaattheer Neerallo Aandavarae Vaazhvilum Thaazhvilum Neerae Enakku Aathaaram Neerallo - Endhan Pokum Vazhiyai Visaalamaakki En Ellaiyai Perithaakkineer Uyaramaanasthalatthil Ennai Nirutthino Maanpura Seykinreerae