பாடல் #10891
வழியான என் தேவனே
🔤 Vazhiyaana En Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வழியான என் தேவனே துணையாக வருவார் என்றும் பெலனானவர் என் அரணானவர் என்றென்றும் எனை விட்டு விலகாதவர் நிழல் கூட எனை பிரியும் நேரம் உண்டு நிலையான மலை கூட விலகுவதுண்டு அசையாது அவர் கிருபை என்றும் அழியாது அவர் மகிமை அல்லேலூயா அல்லேலூயா பயம் எந்தன் வாழ்வில் இல்லை கருவில் நான் உருவான நாள் முதலாய் கருத்தாக எனை காக்கும் கர்த்தரிவர் இருள் என்னை சூழ்ந்தபோதும் ஒளியான துணையானவர் முள்ளான பாதை நான் செல்லும்போதும் கல்வாரி அனுபவம்தான் காணும்போதும் என் நேசர் உடன் இருப்பார் என் பாரம் அவர் சுமப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vazhiyaana En Devanae Thunaiyaaga Varuvaar Enrum Pelanaanavar En Aranaanavar Enrenrum Enai Vittu Vilakaadhavar Nizhal Kooda Enai Piriyum Naeram Untu Nilaiyaana Malai Kooda Vilakuvathuntu Asaiyaathu Avar Kirupai Enrum Azhiyaathu Avar Makimai Allaelooyaa Allaelooyaa Payam Endhan Vaazhvil Illai Karuvil Naan Uruvaana Naal Mudhalaay Karutthaaga Enai Kaakkum Karttharivar Irul Ennai Soozhndhapothum Oliyaana Thunaiyaanavar Mullaana Paathai Naan Sellumpothum Kalvaari Anubavamthaan Kaanumpothum En Naesar Udan Iruppaar En Paaram Avar Sumappaar