பாடல் #10888
என் அஸ்திபாரம் கிறிஸ்துவின்
🔤 En Asthipaaram Kiristhuvin
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் அஸ்திபாரம் கிறிஸ்துவின் மேல் இருப்பதினால் அசைவதில்லை நான் அசைவதில்லை அல்லேலூயா ஆனந்தமே இயேசு கிறிஸ்துவினால் ஜெயம் பெறுவேன் 1. யோசேப்பை அறியாத பார்வோன் கள் வரலாம் போஷித்த காகங்கள் மறந்து போகலாம் யோர்தானின் கரைகளை தாண்டிப் போனபின் வானத்து மன்னாவும் ஒளிந்து போகலாம் கவலையில்லை, கலக்கமில்லை கிறிஸ்துவுக்குள் இருந்தால் தோல்வி இல்லை - என் 2. மாராவின் நீரூற்று கசந்து போகலாம் சாராளின் அடிமைப்பெண் இகழ்ந்து பேசலாம் ஆரோன் மிரியாம் எழும்பி எதிர்க்கலாம் கோராகின் கூட்டங்கள் கலைந்து போகலாம் கவலையில்லை கலக்கமில்லை கிறிஸ்துவுக்குள் இருந்தால் தோல்வி இல்லை - என் 3. சமுத்திர மீன் உன்னை விழுங்கி போடலாம் பசித்த சிங்கங்கள் கெபியில் உலாவலாம் சேவல் கூவுகின்ற மூன்று வேளைக்குள் சீமான் போல் சிலர் மாறி போகலாம் கவலையில்லை கலக்கமில்லை கிறிஸ்துவுக்குள் இருந்தால் தோல்வி இல்லை - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Asthipaaram Kiristhuvin Mael Iruppathinaal Asaivathillai Naan Asaivathillai Allaelooyaa Aanandhamae Yesu Kiristhuvinaal Jeyam Peruvaen 1. Yosaeppai Ariyaadha Paarvon Kal Varalaam Poshittha Kaaganggal Maranthu Pogalaam Yorthaanin Karaigalai Thaantip Ponapin Vaanatthu Mannaavum Olinthu Pogalaam Kavalaiyillai, Kalakkamillai Kiristhuvukkul Irunthaal Tholvi Illai - En 2. Maaraavin Neeroorru Kasanthu Pogalaam Saaraalin Atimaippen Igazhnthu Paesalaam Aaron Miriyaam Ezhumpi Ethirkkalaam Koraakin Koottanggal Kalainthu Pogalaam Kavalaiyillai Kalakkamillai Kiristhuvukkul Irunthaal Tholvi Illai - En 3. Samutthira Meen Unnai Vizhungki Podalaam Pasittha Singganggal Kepiyil Ulaavalaam Saeval Koovukindra Moonru Vaelaikkul Seemaan Pol Silar Maari Pogalaam Kavalaiyillai Kalakkamillai Kiristhuvukkul Irunthaal Tholvi Illai - En