பாடல் #10887
கிறிஸ்துவின் போர்வீரரே இயேசு
🔤 Kiristhuvin Porveerarae Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்துவின் போர்வீரரே - இயேசு கிறிஸ்துவின் போர்வீரே நமது விசுவாசம் உலகை ஜெயிக்கும் அறிக்கை செய்வீரே பறிக்கவே முடியாதே - யாரும் கர்த்தரின் கையிலிருந்து நம்மை பறிக்கவே முடியாதே ஒன்றும் வாய்க்காதே - தீமை நமக்கு எதிராய் எழும்பும் ஆயுதம் வாய்க்கவே வாய்க்காதே பூட்டவே முடியாதே - கதவை தேவன் திறந்த வாசலை யாரும் பூட்டவே முடியாதே ஒன்றும் சுமராதே - பழிகள் கர்த்தரை நம்பிடும் நம்மேல் ஒருகுற்றமும் சுமராதே ஏதும் குறையாதே - நமக்கு கர்த்தரை எப்போதும் தேடுவோர்க்கொரு நன்மையும் குறையாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhuvin Porveerarae - Yesu Kiristhuvin Porveerae Namathu Visuvaasam Ulakai Jeyikkum Arikkai Seyveerae Parikkavae Mutiyaathae - Yaarum Karttharin Kaiyilirunthu Nammai Parikkavae Mutiyaathae Onrum Vaaykkaathae - Theemai Namakku Ethiraay Ezhumpum Aayudham Vaaykkavae Vaaykkaathae Poottavae Mutiyaathae - Kathavai Devan Thirandha Vaasalai Yaarum Poottavae Mutiyaathae Onrum Sumaraathae - Pazhigal Karttharai Nampitum Nammael Orukurtramum Sumaraathae Aethum Kuraiyaathae - Namakku Karttharai Eppothum Thaetuvorkkoru Nanmaiyum Kuraiyaathae