பாடல் #10886
சியோனிலே என்திட அஸ்திபாரம்
🔤 Siyonilae Enthida Asthipaaram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சியோனிலே என்திட அஸ்திபாரம் கிறிஸ்துவே - அவர் நான் என்றும் நம்பும் கன்மலை கலங்கிடுவேனோ பதறிடுவேனோ கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே அசையா என் நம்பிக்கை நங்கூரமே இயேசுவில் மாத்திரமே புயலடித்தாலும் அலை மோதினாலும் எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் எனக்கு எட்டாத உயரத்திலே எடுத்தவர் நிறுத்திடுவார் வியாதியினாலே காயம் வருந்தி வாடியே மரண நிழல் சூழினும் விசுவாசத்தின் கரத்தாலவர் வாக்கை நான் பற்றிடுவேன் மா பரிசுத்த விஸ்வாசத்தாலே மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே திரை வழியாய் தம் சரீரத்தினால் திறந்தாரே தூய வழி நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன் என்னையே படைத்திட்டேன் அவர் கரத்தில் முடிவு வரை என்னை நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siyonilae Enthida Asthipaaram Kiristhuvae - Avar Naan Enrum Nampum Kanmalai Kalangkituvaeno Patharituvaeno Karttharil Visuvaasam Irukkaiyilae Asaiyaa En Nampikkai Nangkooramae Yesuvil Maatthiramae Puyalatitthaalum Alai Mothinaalum Evar Enakkethiraay Ezhumpinaalum Enakku Ettaadha Uyaratthilae Etutthavar Nirutthituvaar Viyaathiyinaalae Kaayam Varunthi Vaatiyae Marana Nizhal Soozhinum Visuvaasatthin Karatthaalavar Vaakkai Naan Parrituvaen Maa Parisuttha Visvaasatthaalae Maa Parisuttha Sthalam Aekidavae Thirai Vazhiyaay Tham Sareeratthinaal Thiranthaarae Thooya Vazhi Naan Visuvaasippor Innaarendrarivaen Ennaiyae Pataitthittaen Avar Karatthil Mutivu Varai Ennai Natatthituvaar Murrumaay Iratsippaarae