பாடல் #10884
கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
🔤 Kartthar Endhan Maeyppar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் எந்தன் மேய்ப்பர் எனக்கொன்றும் குறைவில்லை பத்திரமாய் என்னைக் காப்பார் அவரின்றி ஒருவரில்லை பசுமை நிறைந்த புல்லில் நிதம் என்னை போஷித்து - அமர்ந்த நீருற்றண்டைஅவர் என்னை சேர்ப்பித்து சேதமின்றி ஆத்துமத்தை நித்தியமான நீதியின் பாதையில் என்றும் நடத்திடுவார் சாவின் கோர சேதம் நான் கண்டு அஞ்சேனே - தேவன் வல்ல பாதம் என்றென்றும் தஞ்சமே ஜீவ பரன் என்னோடிருப்பார் அவர் தம்கோலும் அவர் தம் தடியும் என்னை தேற்றும் பகைவர் முன்னே என்னை அவர் மேன்மைப்படுத்தி - நிகரில்லாத தைலம் பூசி என்னை உயர்த்தி சாகும்வரைநன்மை தொடர் ஏக தேவன்வீட்டில் நெடுநாள் நிலைத்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Endhan Maeyppar Enakkonrum Kuraivillai Patthiramaay Ennaik Kaappaar Avarinri Oruvarillai Pasumai Niraindha Pullil Nidham Ennai Poshitthu - Amarndha Neerurtrantaiavar Ennai Saerppitthu Saedhaminri Aatthumatthai Nitthiyamaana Neethiyin Paathaiyil Enrum Natatthituvaar Saavin Kora Saedham Naan Kantu Anjsaenae - Devan Valla Paadham Enrenrum Thanjjamae Jeeva Paran Ennotiruppaar Avar Thamkolum Avar Tham Thatiyum Ennai Thaerrum Pakaivar Munnae Ennai Avar Maenmaippatutthi - Nigarillaadha Thailam Poosi Ennai Uyartthi Saakumvarainanmai Thodar Aega Devanveettil Netunaal Nilaitthiruppaen