பாடல் #10883
உம்மை நம்பியுள்ளேன் அப்பா
🔤 Ummai Nampiyullaen Appaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நம்பியுள்ளேன் அப்பா இயேசப்பா இயேசப்பா இரட்டிப்பான நன்மைகள் எனக்காக செய்தீரே அப்பா இயேசப்பா எதிர்கால வாழ்க்கையை உயர்த்தி மகிழ்வீரே அப்பா இயேசப்பா கடன் தொல்லை நேரத்தில் சமாதானம் தந்தீரே அப்பா இயேசப்பா பரலோகராஜ்யத்தில் கொண்டு சென்றிடுவீர் அப்பா இயேசப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Nampiyullaen Appaa Yesappaa Yesappaa Irattippaana Nanmaigal Enakkaaga Seytheerae Appaa Yesappaa Ethirkaala Vaazhkkaiyai Uyartthi Makizhveerae Appaa Yesappaa Katan Thollai Naeratthil Samaathaanam Thantheerae Appaa Yesappaa Paralogaraajyatthil Kontu Senrituveer Appaa Yesappaa